அதிகபட்ச கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய கண்சிமிட்டல் அழகி!

12-10-2020 10:53 AM

ஒரு அடார் லவ் எனும் திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்தவர் பிரியா பிரகாஷ் வாரியர்.

இவர் இத்திரைப்படத்தில் கண் தன் சிமிட்டல் மூலம் பல லட்சம் ரசிகர்களை கவர்ந்தவர் என்பது குறிப்பித்தக்கது.

இந்நிலையில் இணையதளங்களில் படு பிசியாக இருக்கும் இவர் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் அதிகபட்சத் கவர்ச்சியாக இருப்பதால் அது ரசிகர்களிடையே வைரலாகி வரும் அதேவேளையில் சிலர் எதிர்க்கவும் செய்திருக்கிறார்கள் என்றால் மிகையாகாது.Trending Now: