சென்னையில் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

25-09-2020 11:24 AM

சென்னை

சென்னையில் இன்று 22 கேரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 38,440 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு 1 சவரன் தங்கம் விலை அதிகபட்சமாக 43,000 ரூபாயை தொட்டது. தற்போது ஒரு சவரன் தங்கத்தின் விலை சில நாட்களாக குறைந்து வருகிறது.

நேற்று 22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4,764 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று 22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 4,805 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

               24 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 5,043 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி 1 கிராம் 63.10 ரூபாய்க்கு விற்பனையாகிறதுTrending Now: