சிலையின் மேல் வலை! ஷிவானியின் கவர்ச்சி புகைப்படத்தை வர்ணித்த ரசிகர்!

28-08-2020 10:51 AM

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் நடிகை ஷிவானி நாராயணன்.

இவர் தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை தன் சமூக வலைத்தளத்தில் தன் கவர்ச்சி புகைப்படங்களை பதி விடுவதன் அதன்மூலம் கவர்ந்து வைத்திருக்கிறார்.

தற்போது கருப்பு நிற உடையில் பதிவிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

அதில் ஒரு ரசிகர் சிலையின் மேல் வலை என வர்ணித்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.Trending Now: