என்ன சிம்ரன் இதெல்லாம், இவ்வளவு கவர்ச்சி தேவையா? என ரசிகர்கள் ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் வீடியோவிற்கு கமெண்ட்!

12-08-2020 08:29 PM

சமீபகாலமாக சில நடிகைகள் கிளாமரான புகைப்படங்கள், கவர்ச்சிகரமான புகைப்படங்கள், சில எல்லை மீறிய வீடியோக்கள் என அதிர்ச்சி தரும் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

https://www.instagram.com/p/CDuDxc5gkb3/?igshid=17zuw1ekb7m92


சமீபத்தில் ஓ மை கடவுளே படத்தில் நடித்திருந்த ரித்திகா சிங், அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். “உடற்பயிற்சி செய்து முடித்து கண்ணாடி முன்.” என்ற வாசகத்துடன் பதிவிட்டுள்ள அந்த வீடியோவில் அவருடைய பின்புற அழகை அவ்வளவு மெல்லிய உடையணிந்து காட்டுகிறார்.

இதைக் கண்ட ரசிகர்கள் நிறைய விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

இருப்பினும் அதே சமயத்தில் அதிகமான லைக்குகளும் பெற்று வருகிறது.Trending Now: