என் உடையைப் பற்றி பேச நீங்கள் யார்? - மீரா மிதுன், வைரலாகும் வீடியோ

08-08-2020 01:49 PM

கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் முன்னணி கதாநாயகர்களாக ரஜினி விஜய் மற்றும் சூர்யா ஆகியோர்களை விமர்சித்து வரும் மீரா மிதுன்.

தற்போது மீண்டும் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

https://twitter.com/meera_mitun/status/1291670554689196032?s=19

அதில் விஜய் ரசிகர்களை பற்றியும், விஜய் ரவுடிசம் செய்கிறார் என்பது போன்றும் பேசியுள்ளார்.

அந்த வீடியோ மேலும் இந்த சர்ச்சையை அதிகமாகியுள்ளது.
Trending Now: