சூர்யாவால் தூய்மையாகி விட்டாரோ?, ஜோதிகாவின் இருண்ட பக்கங்கள் வெளியிடப்படும் - மீரா மிதுன் சர்ச்சை பேச்சு

05-08-2020 08:16 AM

நடிப்பில் பிஸியாக இல்லாவிட்டாலும் சர்ச்சை பேச்சுக்களால் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் மீரா மிதுன். 

கடந்த சில நாட்களாக சூர்யா, விஜய் ஆகிய முன்னணி நடிகர்களை வம்புக்கு இழுத்து வரும் நடிகை மீரா மிதுன்.

தற்போது கூறியுள்ளதாவது:

ஜோதிகாவின் இருண்ட ரகசியங்கள், கோலிவுட்டில் நன்கு தெரிந்தவையே. திருமணம் செய்த பின், சூர்யாவால் துாய்மையாகி விட்டாரா?' என கேள்வி எழுப்பியுள்ள மீராமிதுன்.

'ஒரு முன்னணி நடிகையின், பெரிய இருண்ட ரகசியம், இன்று வெளிப்பட உள்ளது' என 'டுவிட்டர்' பக்கத்தில் அறிவித்துள்ளார்.Trending Now: