சின்னத்திரை நடிகையின் கவர்ச்சி புகைப்படங்களால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஃபாலோயர்ஸ் கூட்டம்!!

03-08-2020 07:28 AM

தன் இணையதள பக்கத்தில் முன்னணி நடிகைகளைப் போல் அடிக்கடி நடனம் மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடும் நடிகை ஷிவாணி. ஒரு சில சீரியல்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இணையத்தில் லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸ் களை தன் கவர்ச்சி புகைப்படங்கள் ஆல் கவர்ந்துள்ளார்.

இதனால் அவருக்கு வெள்ளித்திரை வாய்ப்பு கிடைத்துள்ளது எனவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.Trending Now: