கவர்ச்சியில் தாராளம் காட்ட தொடங்கிய அனைகா!

22-07-2020 06:40 AM

நட்பே துணை திரைபடம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர் நடிகை அனைகா. 

'நீங்கள் மற்ற பணிகளில், 'பிசி'யாக இருக்கும் போது, என்ன நடக்கிறது என்பது தான் வாழ்க்கை' என, 'டுவிட்டரில்' தத்துவம் பேசியுள்ளார். 

அடக்கமான பெண்ணாக 'போட்டோ ஷூட்' நடத்தி வந்த இவர், தற்போது, கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்துள்ளார்.Trending Now: