இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியாக இருந்து கொண்டு நீங்கள் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடலாமா? - அனுஷ்கா சர்மாவிடம் குமுறும் ரசிகர்கள்

14-07-2020 08:05 AM

பாலிவுட் திரை உலகில் பரபரப்பான நாயகியாக வலம் வந்தவர் அனுஷ்கா சர்மா. இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்விராட் கோலியை மணந்த பின், பெரிய அளவில் சினிமாவில் நாட்டம் காட்டாத இவர், தற்போது, ஆங்கில இதழ் ஒன்றுக்கு கொடுத்துள்ள போஸ், இணையத்தில் புரட்சியை கிளப்பி உள்ளது.

கடற்கரையில் எடுத்த புகைபடங்கள் குறித்து அனுஷ்கா கூறுகையில்,

'குளிர்ந்த காற்று, சீரான அலைகள், என் தோலில் சிறிது மணல், உப்பு கலந்த என் முடி, ஒரு அழகிய நாளாக இருந்தது,''


 என தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.Trending Now: