கதைக்கு அவசியம் என்றால் நிர்வாணமாக நடிக்கவும் தயார் கூறிய தமிழ் நடிகை!

08-07-2020 07:41 AM

தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகி மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ள கோமல் சர்மா, ராம்கோபால் வர்மா இயக்கிய, நேக்டு நங்கா நக்னம் போன்ற படங்களிலும் நடிக்க தயார் எனக் கூறியுள்ளார். 

இது குறித்து, அவர் கூறுகையில், ''கதைக்கு அவசியம் என்றால், நிர்வாணமாகவும் நடிக்கத் தயார். ஆனால், கவர்ச்சிக்காக மட்டும் என்றால் நடிக்க மாட்டேன்,'' என்று குறிப்பிட்டிருந்தார்.Trending Now: