கொரோனா வைரஸ் தொற்றால் பிரபல சினிமா பட தயாரிப்பாளர் காலமானார்!

06-07-2020 07:29 AM

இன்ஸ்பெக்டர் பிரதாப் கிட்ட பல தெலுங்கு திரைப்படங்களை தயாரித்தவர் போக்கிரி ராமாராவ்.

இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நிலை மோசமானது. மூச்சுத்திணறலும் ஏற்பட்டதை அடுத்து ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று காலை அவர் மரணமடைந்தார். அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக சிலர் கூறுகின்றனர். 

ஆனால் சிகிச்சை பெறும் காலத்திலேயே அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.Trending Now: