வாரிசு நடிகர்கள் என்னை டார்ச்சர் செய்தார்கள் ஆடுகளம் டாப்சி பகீர்

05-07-2020 04:01 PM

பாலிவுட்டில் வாரிசு நடிகர்கள் தன்னுடைய பட வாய்ப்புகளை தடுத்ததாக  நடிகை டாப்சி கூறியிருக்கிறார்.இதற்கு ரசிகர்களும் ஒரு காரணம், சினிமா குடும்பத்தில் இருந்து அறிமுகமாகிறவர்களின் படங்களை பார்க்கவே அவர்கள் ஆர்வமாக செல்கிறார்கள். மற்றவர்கள் படங்களை பார்க்க மறுக்கின்றனர் என்கிறார் டாப்சி.
Trending Now: