பிரபல காமெடி நடிகர் மரணம் - சோகத்தில் திரையுலகம் - பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல்

03-07-2020 04:56 PM

அதன் ஒரு பகுதியாக பிரபல காமெடி நடிகர் மிமிக்ரி ராஜகோபால் நேற்று (02/07/2020) பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவர் நீண்ட நாட்களாக கிட்னி மற்றும் ஆஸ்துமா பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

மிமிக்ரி ராஜகோபாலுக்கு 69 வயதாகிறது. இவர் சுமார் 600க்கும் மேற்பட்ட கன்னட மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். அவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.Trending Now: