என்னிடம் 6 மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள்…ரகசியம் போட்டு உடைக்கும் நடிகை!

01-06-2020 07:34 PM

நீச்சல் உடை அணிந்து நான் நடித்த முதல் மற்றும் கடைசி ஷாட் ’வின்னர்’ படத்தில் இடம் பெற்ற பாடல் காட்சிதான்..அந்த படக்குழுவினர் அப்போது நீச்சல் உடை அணியச் சொல்லி என்னிடம் 6 மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.அப்போது நான் தயங்கியது என்னுடைய உடல் எடையை நினைத்துத்தான்.பிறகு ஒரு வழியாக சம்மதித்து நடித்தேன் என்று இப்போது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகை கிரண்.Trending Now: