கர்ச்சீப் உடையில் ஃபோட்டோ ஷூட்! வைரலாகும் நடிகை!

31-05-2020 07:15 AM

சமூக வலைத்தளங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரு மிகச்சிறந்த பொழுது போக்கிற்கான இடமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சினிமா பிரபலங்கள், அதிலும் சில நடிகைகள் விதவிதமான போட்டோ ஷுட்களை நடத்தி சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். 

மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த கம்மாட்டிபாடம் படத்தில் நடித்த ஷான் ரோமி என்ற நடிகை நீளமான கர்ச்சீப் ஒன்றை அணிந்து ஒரு போட்டோ ஷுட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். 

அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.Trending Now: