அதிரடியாக 30 கிலோ எடை குறைத்து ஸ்லிம்மான விஜயகாந்த் மகன்! வைரலாகும் போட்டோஸ்!

26-05-2020 01:44 PM

சகாப்தம், மதுரவீரன்,போன்ற படங்களில் நடித்துள்ளவர் சண்முக பாண்டியன். சினிமாவில் களம் இறங்கிய, அவரால் அப்பா விஜயகாந்த் போல் ஒரு பெரிய நடிகராக ஆக முடியவில்லை.

அதனால், அவர் சினிமாவில் நடிப்பதை சில நாட்கள் நிறுத்தினார், இவர் சினிமாவில் நடிக்க வந்த போது அதிக எடையுடன் காணப்பட்டார்.

தற்போது 30 கிலோ வரை குறைத்து ஆளே அடையாளம் தெரியாதப்படி மாறிவிட்டார். அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகின்றன.தற்போது சண்முக பாண்டியன் இன்னும் பெயர் வைக்காத ஒரு படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவாவின் உதவியாளர் பூபாலன் என்பவர் இயக்கி வருகிறார்.Trending Now: