சன்னி லியோனி பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்த பிரியங்கா சோப்ரா!

26-05-2020 07:02 AM

கொரோனா ஊரடங்கு காலத்தில், இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகையரின் பட்டியலில் ப்ரியங்கா சோப்ரா, முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஒவ்வொரு காலாண்டிற்கும் இப்பட்டியல் வெளியாகும். கடந்த முறை சன்னி லியோன் முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவரை பின்னுக்கு தள்ளி பிரியங்கா சோப்ரா முதலிடத்தை பிடித்துள்ளார்.

பிரியங்காவை சோப்ராவை, 39 லட்சத்திற்கும் மேலானோர், இணையத்தில் தேடியுள்ளனர். சன்னி லியோனை, 31 லட்சம் பேர் தேடியுள்ளனர்.Trending Now: