5 மில்லியன் குடும்பத்திற்கு நன்றி!

23-05-2020 11:27 AM

கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாவில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 5 மில்லியனை எட்டியுள்ளது.  இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இப்போது நாங்கள் 5 மில்லியன் குடும்பத்தில் இணைந்துள்ளோம் என்கிறார் கீர்த்தி.Trending Now: