பெயர் மாற்றம்!

23-05-2020 11:26 AM

இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியான, பட்டதாரி என்ற படத்தில், ஹீரோயினாக நடித்தவர் அதிதி மேனன். அதற்கு பின், சரியான வாய்ப்புகள் அமையாததால் கேரளவிற்கு சென்றுவிட்டார்.மீண்டும் கோலிவுட் வருவதற்கு தன் பெயரை மிர்னா மேனன் என மாற்றியுள்ளார்.Trending Now: