தாய் மொழியில் அசத்தல்!

23-05-2020 11:24 AM

நடிகை இனியாவுக்கு, தன் தாய்மொழியான மலையாளம் மீது மிகுந்த ஆர்வம். அதனால், 'பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில், தன் கருத்துகள் முழுவதையும் மலையாளத்தில் தான் பதிவிடுகிறார்.


 Trending Now: