சிரஞ்சீவி ஐடியா!

23-05-2020 11:20 AM

கொரோனாவால் வெளிநாடுகளில் இனி பாடல் காட்சிகளை படமாக்க முடியுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளதாக சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். ஊட்டி, மூணாறுகளுக்கு அனுமதி வாங்கி படப்பிடிப்பை நடத்த வேண்டியதுதான் சிறந்தது என்கிறார் சிரஞ்சீவி.Trending Now: