பெற்றோருடன் இருக்கும் சிறு வயது போட்டோவை வெளியிட்ட நம்மூர் ஹீரோ!

23-05-2020 10:22 AM

நடிகர் விஷ்ணு விஷால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுவயதில் அம்மா, அப்பாவுடன் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் வாழ்க்கை எவ்வளவு வேகமாக நகர்கிறது என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு குறித்து அவரது ரசிகர்கள் அவரை வாழ்த்தி கமெண்ட் செய்து வருகின்றனர்.Trending Now: