வேற லெவல் Hot ஆக இருக்கும் ஓவியாவின் கவர்ச்சி Photos !

22-05-2020 08:37 PM

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நுழைந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள், தாய்மார்கள், மனதில் இடம்பிடித்தார்

தற்போது,Lock Down காரணமாக, நிறைய Hot புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை ஓவியா ஆர்மி பயங்கர ஷேர் செய்து வருகிறார்கள்.

Trending Now: