சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த ஆபாச நடிகையின் திருமணம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்...!...

26-04-2020 07:37 AM

உலகளவில் பல லட்சம் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த நடிகை மியா கலிஃபா, தனது நடிப்பு தொழிலை விட்டு, விளையாட்டு நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணி புரிந்து வருகிறார். தொழிலை மாற்றினாலும் ரசிகர்களுக்கு கிளுகிளு போஸ்களோடு காட்சியளிப்பதை அவர் நிறுத்தியதே இல்லை. 2000ம் ஆண்டு லெபனானில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த மியா, 2011ம் ஆண்டு தனது பள்ளி காதலனை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2016ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.


இதையடுத்து ஸ்வீடனை சேர்ந்த சமையல் கலைஞர் ராபர்ட் சாண்ட்பர்க்குடன் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 14ம் தேதி அறிவித்திருந்தார். இந்நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக திருமணம் தள்ளி போய்க்கொண்டிருந்தது. இந்த சமயத்தில் மியா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

படுக்கையில் உறங்கி கொண்டிருக்கும் ராபர்ட் சாண்ட்பர்க்கின் வீடியோவை பகிர்ந்துள்ள மியா கலிஃபா, அத்துடன் எனது கணவர் இப்படித்தான் விடுமுறை நாட்களில் என்னுடன் பொழுது போக்குவார் என்ற குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தியைக் கேள்விப்பட்ட மியா கலிஃபாவின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Trending Now: