சுவையான பலாப்பழ அடை

16-04-2020 12:44 PM

தேவையான பொருட்கள்:

பலாச்சுளை - 10, 

அரிசி மாவு - 1 தம்ளர், 

சோள மாவு -1/2 தம்ளர், 

வெல்லம் -1/2 தம்ளர், 

ஏலப்பொடி - 1 கரண்டி,

 தேங்காய்ப்பூ -1/2 தம்ளர்,

 நெய் - 3 கரண்டி .

 

செய்முறை:

பலாச்சுளையை நெய்யில் வதக்கி அரைத்து மாவில் சேர்த்து உப்பு, தேங்காய்ப்பூ, வெல்லம், ஏலப்பொடி சேர்த்து நன்றாக பிசைந்து தோசைக்கல்லில் அடை தட்டவும். வேக வைக்க சுற்றிலும் சிறிது எண்ணெய் அல்லது நெய் ஊற்றி  சுடலாம்.Trending Now: