கொரோனாவுக்கு முன்..கொரோனாவுக்கு பின்...: செயற்கைக்கோள் புகைப்படங்கள்

25-03-2020 05:36 PM

கொரோனா எனும் உயிர் வைரஸ் நாட்டையே ஸ்தம்பிக்க  செய்துள்ளது.

சர்வதேச அளவில் முக்கியமான புகழ் பெற்ற இடங்கள் கொரோனாக்கு  முன்பு எப்படி இருந்தன, தற்போது எப்படி காட்சி அளிக்கின்றன என்பதை புகைப்படங்கள் மூலம்  விரிவாக காணலாம்.

உலக அளவில்  அனைவரையும் அச்சத்தில் தள்ளியது இந்த கொரோனா  .பல்வேறு நாடுகளையும் இந்த வைரஸ் முடங்க வைத்துள்ளது.

Trending Now: