சென்னை ராஜிவ் காந்தி மருத்துவ மனையில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் சோதனை.

25-03-2020 05:00 PM

சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவ மனையில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் சோதனை நடைபெற்றது.

ட்ரோன் 1௦ லிட்டர் கிருமி நாசினி திரவத்துடம் 1௦௦ மீட்டர் உயரத்திற்கு மேல் பறந்து மருந்து தெளிக்கும் சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.

இதே போன்று கிருமிநாசன மருந்து தெளிக்க 3௦௦ ட்ரோன்களை மக்கள் நல் வாழ்வு துறைக்கு வழங்க பட இருப்பதாக சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.Trending Now: