படுக்கையை பகிர்ந்து கொண்டு, என்னை ஏமாற்றினார்கள் - டிக் டாக் இலக்கியா

19-03-2020 11:23 AM

பார்ப்பவர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு இரட்டை அர்த்த வசனங்களை கொண்ட வீடியோக்கள் மூலம் டிக்டாக்கில் பிரபலமானவர் நடிகை இலக்கியா.  

இவர் சமீபத்தில் தன்னுடைய பெயரில் இணையதளத்தில் பேக் அக்கவுண்ட் ஓபன் செய்து தன் ரசிகர்களிடையே பணம் பறிப்பதாக போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவித்தார் தெரிவித்திருந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.  

இந்நிலையில் ஒரு தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்தார் இலக்கியா கூறியதாவது:  நான் அந்த மாதிரி குடும்பத்தில் பிறந்தவள் அல்ல, மேலும் சினிமா பட வாய்ப்புக்காக தான் டிக் டாக்கில் கவர்ச்சி வீடியோக்களை பதிவிட்டதாகவும், என்னை வாழ்த்துபவர்களை என் மனதிலும், என்னை தாழ்த்துபவர்களை என் காலடியில் வைத்து இருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும், பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொண்டதாகவும் அதற்குப் பின்னர் பட வாய்ப்பு கொடுக்காமல் என்னை ஏமாற்றிவிட்டார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.Trending Now: