ஒரே நாளில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்த நடிகை ஜாக்குலின் பதிவிட்ட யோகா வீடியோ

18-03-2020 09:52 AM

கிட்டத்தட்ட அனைத்து நடிகைகளும் இணையத்தில் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு ரசிகர்களுக்கு தினமும் அப்டேட் கொடுத்து வருகின்றனர்.

அந்த வரிசையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சமீபத்தில் பதிவிட்ட யோகா வீடியோ ஒன்று இணையத்தில் பல லட்சம் பார்வைகளை கடந்து உள்ளது.

இவர் சமீபத்தில் வெளிவந்த பிரபாஸ் நடித்த சகோ திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியவர் என்பது குறிப்பிடதக்கது.

Trending Now: