திருமண ஏற்பாட்டு வழிமுறை!

17-03-2020 12:44 PM

திரு­ம­ணங்­க­ளை­யும், திரு­மண கொண்­டாட்­டத்­தை­யும் பார்­வை­யா­ளர்­கள் முன்­னால் விருந்­தாக படைக்­கி­றது கலை­ஞர் செய்­தி­கள் டிவி­யில் ஒளி­ப­ரப்­பா­கும் ‘திரு­ம­ணங்­கள்  உரு­வா­கும் கதை’. ஞாயி­று­தோ­றும் மாலை 5.30 மணிக்கு இந்­நி­கழ்ச்சி ஒளி­ப­ரப்­பா­கி­றது. வைஷாலி தணிகா தொகுத்து வழங்­கு­கி­றார்.

 திரு­மண ஏற்­பா­டு­க­ளின் வழி­மு­றை­களை மிக எளி­மை­யாக திரு­மண பட்­ஜெட்­டில் ஆரம்­பித்து, மண்­ட­பம், மண்­டப அலங்­கா­ரம், புட­வை­கள், நகை­கள்,கேட்­ட­ரிங் வரைக்­கும் அனைத்து விஷ­யங்­களை ­யும்  தனித்­தன்­மை­யோடு வழங்­கு­வ­து­தான் இந்த நிகழ்ச்­சி­யின் சிறப்பு.Trending Now: