‘கிச்சன் கேபினட்!’

10-03-2020 01:15 PM

அன்­றாட நிகழ்­வு­க­ளை­யும் செய்­தி­க­ளை­யும் நையாண்டி கலந்து வழங்­கிக் கொண்­டி­ருக்­கும் ‘கிச்­சன் கேபி­னட்’ நிகழ்ச்சி புதிய தலை­மு­றை­யில் திங்­கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 மணிக்கு ஒளி­ப­ரப்­பா­கி­றது.

அன்­றாட செய்­தி­க­ளின் சாரத்தை பாட­லாக எழுதி இசை­ய­மைத்து வழங்­கு­வ­தோடு தொடங்­கும் இந்த வித்­தி­யா­ச­மான நிகழ்ச்­சி­யில் பல்­வேறு சுவை­யான பகு­தி­கள் இடம்­பெ­று­கின்­றன. அர­சி­யல் நிகழ்­வு­களை சுவை­யாக அல­சும் ‘இடி­தாங்கி’ என்ற பாத்­தி­ரம் இந்த நிகழ்ச்­சிக்கு மெரு­கூட்­டு­கி­றது.  அர­சி­யல் நிகழ்­வு­களை திரைப்­ப­டம் போல சித்­த­ரித்து அதை காட்­சி­யாக்­கு­வ­தைப் பார்­வை­யா­ளர்­கள் பார்க்க மறுப்­ப­தில்லை. இப்­படி சின்ன சின்ன தொகுப்­பு­க­ளாக  சிறப்பு சேர்க்­கி­றது.Trending Now: