மூன் செய்திகள்!

10-03-2020 01:14 PM

மூன் செய்­தி­கள் தின­மும் மாலை 6.30 மணிக்கு ஒளி­ப­ரப்­பா­கி­றது. இச்­செய்­தி­களை  நெறிப்­ப­டுத்தி வாசிப்­ப­வர்­கள்  தர்­ஷினி மற்­றும் ரியாஸ்.

தமி­ழ­கம் முழு­வ­தும் நடை­பெ­றும் அனைத்து செய்­தி­கள், தேசிய, உலக செய்­தி­கள் துல்­லி­ய­மாக ஒளி­ப­ரப்­பப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக செய்­தி­யில் ‘மூன் சிறப்பு பார்வை’ என்ற பெய­ரில் ஒவ்­வொரு நாளும் ஒரு சிறப்பு செய்தி தொகுப்பு இடம்­பெ­று­கிது. அதில், அர­சி­யல், ஆன்­மி­கம், சினிமா, கல்வி, விழிப்

பு­ணர்வு, வணி­கம், விளை­ யாட்டு, தமி­ழ­கம் மற்­றும் இந்­தி­யா­வின் அனைத்து மாநில செய்­தி­கள், அயல்­நாட்டு செய்­தி­கள் என அனைத்­தும் இடம்­பெ­று­கின்­றன.Trending Now: