டில்லியில் 71-வது குடியரசு தினா விழா - நேரலை

26-01-2020 10:28 AM

நாட்டின் 71-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. டில்லியில் நடைபெற்ற பிரமாண்டமான விழாவில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
Trending Now: