விலங்குகளை காக்க நன்கொடை கொடுங்க

22-01-2020 06:02 PM

ஒரு ஆங்­கி­லப் பத்­தி­ரி­கைக்கு அளித்த பேட்­டி­யில் பூஜா ஹெக்­டே­வின் அட்­வைஸ்:‘‘ஆஸ்­தி­ரே­லி­யா­வில் காட்­டுத்­தீ­யால் பல இழப்­பு­கள் ஏற்­பட்­டுள்­ளன. அந்த காட்­சி­க­ளைப் பார்த்து கண்­ணீர் சிந்­தி­னேன். காட்­டுத்­தீ­யால் விலங்­க­ளுக்­கும் கடு­மை­யான சிர­மங்­கள் வந்­துள்­ளன. இந்த பாதிப்­பைத் தடுக்க நம்­மால் எது­வும் செய்ய முடி­யாது என்­றா­லும், இழப்­பு­களை ஈடு­கட்ட முடிந்த அள­வுக்கு நன்­கொடை கொடுக்­க­லாம்.

பல விலங்­கு­க­ளும் அருகி வரு­கின்­றன. எனவே, விலங்­கு­கள் பாது­காப்­பில் நாம் அதிக அக்­கறை செலுத்த வேண்­டும். விலங்­கு­கள் பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்­கும் நன்­கொடை கொடுக்க வேண்­டும்.

நாமே கஷ்­டத்­தில் இருக்­கி­றோம், எப்­படி நன்­கொடை கொடுப்­பது என்று தயங்­கவே கூடாது. பத்து ரூபாய், இரு­பது ரூபாய், ஐம்­பது ரூபாய் என்று சிறிய அள­வில்­கூட நன்­கொடை கொடுக்­க­லாம்.

சிறு­துளி பெரு­வெள்­ள­மாக மாறும்

அல்­லவா!’’

***

Trending Now: