மண் மணம் மாறாத சமையல்!

21-01-2020 03:57 PM

பாரம்­ப­ரி­ய­மிக்க உண­வு­களை சமைக்­கும், ‘கற்­றது கைய­ளவு’ நிகழ்ச்­சி­யின் தொடர்ச்­சி­யாக உரு­வாகி இருக்­கும் புதிய சமை­யல் நிகழ்ச்சி ‘கற்­றது சமை­யல்’. இது கலை­ஞர் டிவி­யில் திங்­கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளி­ப­ரப்­பாகி வரு­கி­றது.

மண் மனம் மாறாத கிரா­மத்து சமை­யலை மிக்சி, கிரைண்­டர்  போன்ற எந்­த­வித நவீன உப­க­ர­ணங்­க­ளும் இன்றி, இயற்­கை­யா­கவே கிடைக்­கும் பொருட்­களை வைத்து முழுக்க முழுக்க கிரா­மத்து பாணி­யில், கைப்­பக்­கு­வத்­தி­லேயே சுவை­யான மற்­றும் ஆரோக்­கி­ய­மான உணவை சமைப்­பதே இந்த நிகழ்ச்­சி­யின் சிறப்­பம்­சம்.

இது­வரை நாம் அறிந்­தி­ராத பல சுவை­யான பாரம்­ப­ரிய உணவு வகை­களை, அதன் இயற்கை மணம் மற்­றும் ருசி­யு­டன் சமைப்­பது நம் மன­துக்கு ஒரு­வித இனி­மையை தரு­கி­றது.Trending Now: