புதிய படத்தில் பார்வதி!

21-01-2020 03:42 PM

‘பூ’ பார்வதி தற்போது ‘ராச்சியம்மா’ என்கிற குறும்படத்தில் நடித்து வருகிறார். 4 குறும்படங்களை ஒன்றிணைத்த ‘ஆந்தாலஜி’ படத்தில் இதுவும் ஒரு படம். இது சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் உரூப்பின் ‘ராச்சியம்மா’ என்கிற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த ‘ராச்சியம்மா’ கதாபாத்திர தோற்றத்தில் பார்வதியின் புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.Trending Now: