விவ­சாய கிடங்கு வச­தி­க­ளுக்­கான ஸ்டார்ட் அப்

20-01-2020 11:19 PM

இந்­திய விவ­சாய விளைப் பொருட்­க­ளில் உள்ள ஒரு முக்­கி­ய­மான ப்ராப­ளம் ஒன்று விளைந்து கொடுப்­பது  அல்­லது விளை­யா­மல் கொடுப்­பது  அல்­லது விளை பொருட்­களை பதுக்கி  வைத்து விலை கூடு­வ­தற்கு வழி வகை செய்­வது. இதை தடுப்­ப­தற்கு, விவ­சா­யி­க­ளுக்கு அவர்­க­ளின் விளை பொருட்­களை பத்­தி­ர­மாக கிடங்­கு­க­ளில் சேக­ரித்து வைப்­ப­தற்­கும், அதற்கு பண­வ­ச­தி­க­ளும் உண்­டாக்கி கொடுப்­பது போன்­ற­வை­களை கடந்த 10 ஆண்­டு­க­ளாக செய்து வரு­கி­றது சோகன் லால் கமா­டிட்டி மேனேஜ்­மெண்ட் கம்­பெனி.

இவர்­கள் இந்­தி­யா­வில் பல இடங்­க­ளில் 4213 கிடங்கு வச­தி­க­ளும், 19 குளி­ரூட்­டப்­பட்ட கிடங்கு வச­தி­க­ளும் ஏற்­ப­டுத்தி உள்­ள­னர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

விவ­சா­யி­கள் இது­போன்ற கிடங்கு வச­தி­கள், குளி­ரூட்­டப்­பட்ட கிடங்கு வச­தி­களை உப­யோ­க­ப­டுத்தி கொள்­வ­தன் மூலம் தாங்­கள் சேக­ரித்து வைத்­துள்ள பொருட்­க­ளின் மீது கடன் வச­தி­க­ளைப் பெற­வும்.

மேலும் அந்த  விளை­பொ­ருட்­களை நல்ல விலைக்கு விற்று பண­மாக்க முடி­யும்.
Trending Now: