எலக்­டி­ரிக் வாகன ஸ்டார்ட் அப் கம்­பெ­னி­கள்

20-01-2020 11:18 PM


முன்­பெல்­லாம் ஒரு கார் தயா­ரிக்­கும் தொழிற்­சாலை ஆரம்­பிக்க வேண்­டும் என்­றால்  கோடி ரூபாய்­களை முத­லீடு செய்து, பல வரு­டங்­கள் கழித்து அந்த தொழிற்­சா­லை­யைத் தொடங்க முடி­யும்.

தற்­போது சில வரு­டங்­க­ளாக எலெக்ட்­ரிக் வாக­னங்­கள் மிக­வும் பிர­ப­ல­மாகி வரு­கின்­றன.  நிர்­மலா சீதா­ரா­மன் எலெக்ட்­ரிக் வாக­னங்­க­ளின் வரு­கை­யால் பெட்­ரோல் வாக­னங்­க­ளின் உப­யோ­கம், விற்­பனை குறைந்து வரு­கி­றது என்று சொல்­லி­ய­தும் ஒரு பெரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது நினை­வி­ருக்­க­லாம்.

தற்­போது இந்­தி­யா­வில் சிறிய, பெரிய ஸ்டார்ட் அப் கம்­பெ­னி­கள் பல எலக்ட்­ரிக் வாக­னங்­கள், பேட்­ட­ரி­களை தயா­ரிக்­கின்­றன.   அந்த கம்­பெ­னி­க­ளில் 18 கம்­பெ­னி­கள் ஒன்று சேர்ந்து  ஒரு  ஆட்டோ எக்ஸ்போ  டெல்லி  நொய்­டா­வில் வரும் பிப்­ர­வரி 7 முதல் 12 வரை நடத்­த­வி­ருக்­கின்­றன.

அந்த ஸ்டார்ட் அப் கம்­பெ­னி­க­ளின் பெயர்­களை தெரிந்து கொள்­வது மிக­வும் முக்­கி­யா­னது.

ஒக்­கி­னாவா ஆட்­டோ­டெக் - குர்­காம்,

தேவ்­வாத் மோட்­டார்ஸ்  - ஜெய்ப்­பூர்,

ஈவெர்வ் - பூனே,

எம்2கோ - டெல்லி,

ஓம்­ஜெய் - ஒரிசா,

ஓ.என்.பி. டெக்­னா­ல­ஜிஸ் - பெங்­க­ளூரு,

சேகல் எல்­மோட்டோ - பூனே,

இசட். என். மொபி­லிட்டி - டெல்லி,

கபிரா மொபி­லிட்டி - கோவா,

சார்­ஜெட் ஈ-மொ­பி­லிட்டி - ஹைத­ரா­பாத்,

ராப்டீ எனர்ஜி - சென்னை,

ஜித்­தேந்­திரா ஈ.வி. டெக் - நாசிக்

காப்ரா - மும்பை

இவர்­கள் தயா­ரித்த வாக­னங்­களை சாலை­யில் காணும் நாள் தொலை­வில் இல்லை.

இந்த கண்­காட்­சி­யில் இந்­தி­யா­வின் பெரிய கார் தயா­ரிக்­கும் கம்­பெ­னி­க­ளும் கலந்து கொண்டு தங்­க­ளின் எலக்ட்­ரிக் வாக­னங்­க­ளை­யும் அறி­மு­கப்­ப­டுத்த உள்­ளன என்­பது குறிப்­பி­ட­தக்­கது.Trending Now: