‘இரட்டை ரோஜா’ 100!

07-01-2020 06:38 PM

ஸ்ருதி ஸ்டூடி­யோஸ் தயா­ரிப்­பில், நந்­த­கு­மார் டைரக்­க்ஷ­னில், ஜீ தமி­ழில் திங்­கள் முதல் வெள்ளி வரை மதி­யம் 2 மணிக்கு ஒளி­ப­ரப்­பாகி வரும் ‘இரட்டை ரோஜா’ நேற்று முன்­தி­னம் (ஜன.6) 100வது எபி­சோடை வெற்­றி­க­ர­மாக அடைந்­தது.

அபி – அனு ஆகிய இரு வேடங்­க­ளில் ஷிவானி நடிக்­கி­றார். அக்­க்ஷய், திவா­கர், சபீதா ஆனந்த், மோனிகா, மீனா, தமிழ்­செல்வி, ‘பூவி­லங்கு’ மோகன், ஷகர் மற்­றும் பல­ரும் நடிக்­கின்­ற­னர். புங்­க­ராஜ் திரைக்­கதை அமைக்­கி­றார்.Trending Now: