‘வின்னோடு விளையாடு’

07-01-2020 06:38 PM

வின் டி.வி. வழங்­கும் ‘வின்­னோடு விளை­யாடு’ என்ற விளை­யாட்டு செய்­தி­கள் சனிக்­கி­ழ­மை­க­ளில் மாலை 6.30 மணிக்கு ஒளிப்­ப­ரப்­பா­கி­றது.

ஒவ்­வொரு வார­மும் பாரம்­ப­ரிய விளை­யாட்டை சிறப்பு நிகழ்ச்­சி­யாக ஒளி­ப­ரப்பி வரு­கி­றது. அண்­மை­யில் சேலம் மாவட்­டத்­தில் ஜல்­லிக்­கட்­டுக்­காக வளர்க்­கப்­ப­டும் காளை­கள் பற்­றி­யும், முற்­ற­மில்லா வீடு­கள் சூழ்ந்த சென்­னை­யில் நடை­பெற்ற குழந்­தைக ­ளுக்­கான பாரம்­ப­ரிய விளை­யாட்­டு­க­ளும், திண்­டுக்­கல்­லில் நடை­பெற்ற மாரத்­தான், காஞ்­சி­பு­ரத்­தில் நடை­பெற்ற கிக் பாக்­சிங் போன்ற விளை­யாட்­டுப் போட்­டி­க­ளும் இடம்­பெற்­றன.Trending Now: