‘மூன் மேட்னி!’

19-11-2019 05:38 PM

நேயர்களின் மனதை கவர்ந்த அபிமான நட்சத்திரங்கள் நடித்த, காலத்தால் மறக்க முடியாத திரைப்படங்களை இன்றும் பலரும் காண ஆவலோடுதான் இருக்கின்றனர். அந்த படங்கள் நாள்தோறும் மூன் டிவியில் ‘மூன் மேட்னி’ என்ற பெயரில் தினமும் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகின்றன. இதில் பெரும்பாலாக 80களில் வெளியான அனைத்து தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படங்களாக இருப்பதால் நேயர்கள் பார்த்து மகிழ்கின்றனராம்.Trending Now: