நான் செய்த தவறு!

07-11-2019 05:32 PM

சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் தன் திரைப்பயணத்தில் செய்த தவறு பற்றி நயன்தாரா சொல்லியுள்ளார். அதில் முருகதாஸின் ‘கஜினி’ படத்தில் நடித்தது தான் செய்த தவறு என கூறியுள்ள அவர், படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் காட்டப்பட்டிருந்த விதம் முருகதாஸ் தன்னிடம் சொன்ன கதையில் இருந்து அதிகம் மாறுபட்டிருந்தது எனவும், அதற்கு பிறகு தான் கதைகளை மிக கவனமாக கேட்க ஆரம்பித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.Trending Now: