டி.வி. பேட்டி : நண்பர்கள் முக்கியம்! – திவ்யா ஸ்ரீதர்

06-11-2019 05:06 PM

*    திவ்யா ஸ்ரீதர்  “மக­ரா­சி”­யில் ஹீரோ­யின்

‘பார­தி’­யாக நடித்து வரு­கி­றார்.

*    அவர் தமி­ழுக்கு புதி­ய­வர் கிடை­யாது.

*    ஏற்­க­னவே அவர் “அம்மா,” “கேளடி கண்­மணி” ஆகிய சீரி­யல்­க­ளில் நடித்­த­வர்.

*    டிசம்­பர் 11, ……………ல் பிறந்­த­வர்.

*    பூர்­வீ­கம், பெங்­க­ளூரு.

*    திரு­ம­ண­மா­ன­வர்.

*    பட்­ட­தாரி.

*    69 கிலோ எடை­யும், 152 செ.மீ., உய­ர­மும் உடை­ய­வர்.

*    தமிழ் சீரி­யல்­கள் தவிர “ஆகாஷ தீபா” என்­கிற வேற்று மொழி சீரி­ய­லி­லும் நடித்­தி­ருக்­கி­றார்.

*    மேலும், “ஹச் ஹுடுகி,” “விசித்ர பிரேமி,” “ஆ,” “ஷர்­வந்தி,” “சனிஹா,” “சாச்சா” ஆகிய படங்­க­ளி­லும் நடித்­துள்­ளார்.

*    டான்ஸ் ஆடு­வது, பாட்டு பாடு­வது அவ­ரு­டைய பொழு­து­போக்கு அம்­சங்­கள்.

*    “ஈகா,” “சுல்­தான்” ஆகிய படங்­கள் மிக­வும் பிடிக்­கும்.

*    இட்லி, உளுந்த வடை ஆகி­ய­வற்றை மிக­வும் பிரி­ய­மாக சாப்­பி­டு­வார்.

*    சுதீப், ஹ்ரித்­திக் ரோஷன்  ஆகி­யோர் அவ­ரு­டைய அபி­மான நடி­கர்­கள்.

*    ஷோப­னா­வும், ஷாலி­னி­யும்  பேவ­ரிட் ஸ்டார்ஸ்.

*    பெங்­க­ளூரு, மைசூர் ஆகிய இடங்­க­ளுக்கு போக விருப்­பம்.

*    கறுப்பு, வெள்ளை, சிவப்பு ஆகி­யவை பிடித்த கலர்­கள்.

*    ஆசைப்­ப­டு­வார் – ஆனால்  அதி­க­மில்­லா­மல்!

*    பொறாமை குணம் கிடை­யாது.

*    எல்­லோ­ரி­ட­மும் ஜோவி­ய­லாக பழ­கக்­கூ­டி­ய­வர். அத­னால், அவ­ரு­டைய நட்பு வட்­டா­ரம் ரொம்ப பெரிது.

*    ”எனக்கு நண்­பர்­கள் ரொம்ப முக்­கி­யம். ஏனெ­னில், அவர்­கள் அனை­வ­ரும் வெறும் நண்­பர்­க­ளாக இல்­லா­மல் எனது நலன்­வி­ரும்­பி­க­ளாக இருக்­கி­றார்­கள்!” என்­கி­றார் திவ்யா.

*    பொம்­மை­கள் மேல் தனி பிரி­யம் உண்டு. அவ­ரு­டைய ஷாப்­பிங்­கில் பொம்­மை­கள் முக்­கிய பங்கு வகிக்­கும்.

-– இரு­ளாண்டி      

Trending Now: