இலக்கிய நோபல்!

22-10-2019 06:06 PM

2018,19ஆம் ஆண்டுகளுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. போலந்து நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற நாவலாசிரியர் ஒல்கா டொகார்சுக்கும், ஆஸ்திரியாவைச் சேர்ந்த நாடக மற்றும் நாவலாசிரியர் பீட்டர் ஹாண்ட்கே-வுக்கும் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு தொடங்கிய இந்த 118 ஆண்டுகளில், முதல் முறையாக இரண்டு ஆண்டுகளுக்கான பரிசு ஒரே நாளில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.Trending Now: