மச்­சம் எங்கு இருந்­தால் செல்­வந்­தர் ஆக­லாம் – பகுதி –2 – ஜோதிடர் டாக்டர் என்.ஞானரதம்

09-10-2019 06:49 PM

மேல் கீழ் உத­டு­க­ளில் மச்­சம் இருந்­தால் ..

இவர்­கள் தங்­கள் துணை­களி­டம் மிக­வும் அன்­யோன்­ய­மாக இருப்­பார்­கள்.

மேலும், ஒரு­வர் மீது ஒரு­வர் அதிக அக்­கறை காட்­டு­வார்­கள்.

இட­து­பக்க தோளில் மச்­சம் இருந்தால்..

சிறந்த நிர்­வா­கி­யா­க­வும் இருப்­பார்­கள். சொத்­து­க­ளுக்கு அதி­ப­தி­யா­ன­வ­ளாக இருப்­பார்கள் பரந்த மனப்­பான்­மை­யு­டன் பிற­ருக்கு தான தர்­மம் செய்­யும் குணம் இவ­ர்களி­டம் இருக்­கும் பெண்­க­ளாக  திகழ்­வார்­கள்.

தொடை­யில் மச்­சம் இருந்தால்...

இட­து­ தொ­டை­யில் மச்­சம் இருந்­தால் படிப்­ப­டி­யாக கஷ்­டப்­பட்டு வாழ்க்­கை­யில் மிக உன்­னத நிலையை அடை­வார்­கள்.

வலது தொடை­யில் மச்­சம் இருந்­தால்..

 தற்­பெ­ரு­மை­யு­டன்  இருப்­பார்­கள்.

 இடது முழங்­கா­லில் மச்­சம் இருந்­தால்..

பெண்­கள் புத்தி கூர்­மை­யா­ன­வர்க­ளா­க­வும் தன்­னம்­பிக்கை உடை­ய­வ­ர்களா­க­வும் இருப்­பார்­கள்.

வலது முழங்­கா­லில் மச்­சம் இருந்­தால்..

 பிடி­வா­தக்­காரர்­க­ளாக இருப்­பார்­கள்.

மார்­பில் மச்­சம் இருந்தால்..

இடது மார்­பில் மச்­சம் இருந்­தால் வாழ்­வில் படிப்­ப­டி­யாக முன்­னே­று­வார்கள். வலது பக்க மார்­பில் எங்கு மச்­சம் இருந்­தா­லும் வாழ்க்­கை­யில் போராட்­டம் இருக்­கும்.

நெஞ்­சின் இடப்­ப­கு­தி­யில் மச்­சம் இருந்­தால்..

அவ­ர்களுக்கு காலா­கா­லத்­தில்

திரு­ம­ணம் நடக்­கும். நல்ல கண­வன் அமை­வான்.

தொப்­பு­ளுக்கு மேலே வயிற்­றில் மச்­சம் இருந்­தால்..

இன்­பம் நிறைந்த வாழ்க்கை அமை­யும். நிறை­வான வாழ்க்கை அமை­யும். பிற­ரால் போற்­றப்­ப­டு­ப­வர்க­ளாக திகழ்­வார்கள்.

தொப்­பு­ளில் மச்­சம் இருந்­தால் ....

செல்­வம் மிக்க வச­தி­யான வாழ்க்கை அமை­யும்.

தொப்­பு­ளுக்கு கீழே மச்­சம் இருந்­தால்....

ஏற்ற இறக்­க­மான அதா­வது வறு­மை­யும் செல்­வ­மும் மாறி மாறி வரும்.

தொடை­யில் மச்­சம் இருந்தால்...

இட­து­ தொ­டை­யில் மச்­சம் இருந்­தால் படிப்­ப­டி­யாக கஷ்­டப்­பட்டு வாழ்க்­கை­யில் மிக உன்­னத நிலைமை அடை­வார்கள்.

வலது தொடை­யில் மச்­சம் இருந்­தால்..

 தற்­பெ­ரு­மை­யு­ட­னி­ருப்­பார்கள்.

பிறப்­பு­றுப்­பில் மச்­சம் இருந்தால்...

பிறப்­பு­றுப்­பில் மச்­சம் இருக்­கும் மச்­சத்­திற்கு அர்ச்­சுன மச்­சம் அல்­லது இந்­திர மச்­சம் என்­பர். இரு­பு­ற­மும் இருந்­தால் அதற்கு இந்­திர மச்­சம் என்­பர். இடப்­பு­றம் மட்­டும் இருந்­தால் அதற்கு அர்ச்­சுன மச்­சம் என்று பெயர். பொது­வாக பிறப்­பு­றுப்­பில் மச்­சம் இருந்­தால் உயர்ந்த பத­வி­கள்  தேடி­ வ­ரும்  இல்­வாழ்க்கை இனி­மை­யாக இருக்­கும்.

முது­கில் மச்­சம் இருந்தால்...

கண்­க­ளுக்­குத் தெரி­யா­மல் முது­கில் எங்கு மச்­சம் இருந்­தா­லும் துணிச்­ச­லான காரி­யங்­க­ளில் ஈடு­பட்டு வெற்றி பெறு­வார்­கள். எத­னை­யும் சாதா­ர­ண­மாக செய்து முடிப்­பார்­கள். வாழ்க்கை வச­தி­யாக இருக்­கும் நீண்ட ஆயுள் மிக்­க­வர்­கள்.              ***
Trending Now: