விஜய்­யின் புதிய காதல் + குடும்ப சீரி­யல்!

08-10-2019 07:15 PM

‘காற்­றின் மொழி’ புதிய காதல் கலந்த குடும்ப சீரி­யல் திங்­கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு விஜய் டிவி­யில் ஒளி­ப­ரப்­பா­கி­றது.

கண்­மணி ஒரு பிறவி ஊமை. அவள் பிறந்­தது குடும்­பத்­திற்கு துர­திர்ஷ்­டம் என்று ஜோதி­டர் சொன்­னதை வைத்து அவள் குடும்­பத்­தி­னர் அவளை வீட்­டி­லி­ருந்து விலக்கி வைக்­கின்­ற­னர். கண்­ம­ணிக்கு அவள் அப்பா என்­றால் கொள்ளை பிரி­யம். சந்­தோஷ் அமெ­ரிக்­கா­வில் படிப்பை முடித்து சொந்த ஊர் திரும்­பு­கி­றான்.  கண்­ம­ணி­யும் அவ­னும் குழந்தை பருவ நண்­பர்­கள்.  சந்­தோஷ் கண்­ம­ணியை பார்த்­த­வு­டன் அவ­ளது குணத்­தில், அழ­கில் மயங்கி அவளை காத­லிக்­கி­றான்.  கண்­ம­ணியோ தன் வாழ்­வில் அப்­பா­வின் அன்பு மட்­டுமே போதும் என்று நினைக்­கி­றாள். சந்­தோஷ் கண்­ம­ணி­யின் மன­தில் இடம்­பி­டிப்­பானா? கண்­ம­ணிக்கு அவ­ளது அப்­பா­வின் அன்பு கிடைக்­குமா?

ராம்­கு­மார் டைரக்ட் செய்­யும் இந்த சீரி­ய­லில் சந்­தோ­ஷாக சஞ்­சீ­வும், கண்­ம­ணி­யாக பிரி­யங்­கா­வும் நடிக்­கின்­ற­னர். இவர்­க­ளு­டன் மனோ­கர், அனி­லாஸ்ரீ மற்­றும் பல­ரும் நடிக்­கி­றார்­கள்.Trending Now: