ஆளு­நர் வீட்­டில் குவிந்து கிடந்த தங்க கட்­டி­கள்

04-10-2019 08:18 PM

சீனா­வில் உள்ள ஹைனான் மாநி­லத்­தில் ஹைக்கு நக­ரில் உள்ள முன்­னாள் ஆளு­நர் வீட்­டில் தங்க குவி­யலை போலீ­சார் கைப்­பற்­றி­யுள்­ள­னர். ஜுயோங் கியூ என்ற அந்த ஆளு­நர் தற்­போது கைது செய்­யப்­பட்டு சிறை­யில் உள்­ளார். இவ­ரி­டம் விசா­ரணை நடத்­திய பிறகு, முழு அள­வில் விசா­ர­ணைக்கு உத்­த­ர­வி­டப்­ப­டும் என்று தெரி­வித்­துள்­ள­னர்.

போலீ­சார் ஜுயோங் கியூ வீட்­டில் நடத்­திய சோத­னை­யில் சுமார் 13.5 டன் தங்க கட்­டி­க­ளும், கோடிக்­காண சீன பண­மும், விலை­யு­யர்ந்த பொருட்­க­ளை­யும் கைப்­பற்­றி­யுள்­ள­னர். அத்­து­டன் அவ­ரது குடும்­பத்­தைச் சேர்ந்­த­வர்­க­ளின் பெய­ரில் வணிக வளா­கங்­கள், அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­பு­கள் என பல ஆவ­ணங்­க­ளும் சிக்­கி­யுள்­ளன. அவர் குற்­ற­வாளி என நிரூ­பிக்­கப்­பட்­டால், மரண தண்­டனை விதிக்­கப்­ப­டும்.
Trending Now: