எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்!

10-09-2019 06:18 PM

மூன் டிவி­யில் ‘பட­பொட்டி’ தின­மும் காலை 9 மணிக்கு ஒளி­ப­ரப்­பா­கி­றது.

திரைப்­ப­டங்­களை காண எவ்­வ­ளவு ஆர்­வம் இருக்­கி­றதோ, அதை­விட திரைப்­ப­டங்­க­ளில் நடிக்­கும் நடி­கர், நடி­கை­களை பற்­றிய தக­வல்­களை அறிந்து கொள்­ளும் ஆர்­வம் ரசி­கர்­க­ளி­டம் பல மடங்கு உள்­ளது. ரசி­கர்­க­ளின் எதிர்­பார்ப்பை பூர்த்தி செய்­யும் நிகழ்ச்சி இது.

கணேஷ்­ராம் தொகுத்து வழங்­கும் இந்­நி­கழ்ச்­சி­யில், அன்­றா­டம் நிக­ழும் சினிமா நிகழ்­வு­கள், இசை வெளி­யீட்டு விழாக்­கள், பட­பூ­ஜை­கள், படம் மற்­றும் டிரெய்­லர்­கள், விமர்­ச­னங்­கள் மட்­டு­மில்­லா­மல் பிர­பல நடி­கர் – நடி­கை­கள் பற்­றிய கிசு­கி­சுக்­கள் ‘திரைத்­துளி,’ ‘ஓடிபி’, ‘யார்­கிட்­ட­யும் சொல்­லா­தீங்க,’ ‘கிளாப் போர்ட்’ ஆகிய நான்கு சுவா­ரஸ்­ய­மான பகு­தி­க­ளில் வழங்­கப்­ப­டு­கின்­றன.Trending Now: