இரட்டிப்பு மகிழ்ச்சி!

10-09-2019 06:16 PM

‘அட்டக்கத்தி’ நந்திதா! தற்போது ‘அக்சரா’ என்ற ஒரு தெலுங்கு படத்தில் அவர் கதையின் நாயகியாகவே நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் நந்திதா, அக்டோபரில் இந்த ‘அக்சரா’ படம் திரைக்கு வருவதால் தற்போது தீவிர புரொமோஷனில் இறங்கியிருக்கிறார். அடுத்தபடியாக இந்த படத்தை தமிழில் டப் செய்தும் வெளியிடவும் திட்டமிட்டி ருப்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.