கடுப்பான பிரெஞ்ச் இயக்குனர்!

10-09-2019 06:08 PM

பிரபாஸ், ஸ்ரத்தா கபூர் நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் 'சாஹோ'. பிரெஞ்ச் படமான 'லார்கோ வின்ச்' என்ற படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டதாம். அது குறித்து அப்படத்தின் இயக்குனர் ஜெரோம் சல்லி தனது டுவிட்டரில் ‘தெலுங்கு இயக்குனர்களே, என்னுடைய வேலையைக் காப்பியடித்தால் குறைந்த பட்சம் சரியாகவாவது காப்பி அடியுங்கள்’ என தெரிவித்துள்ளார்.